எங்கள் நோக்கம் அழிந்து போகின்ற கலையான கலரியினை மீட்டெடுப்பதே.
களரிப் பயிற்சியின் முறைகள்
வணக்க சுவடு
நிலைச்சுவடு (ஒற்றைச்சுவடு) - 12 முறை
பிரிவுச்சுவடு (நடசாரி சுவடு) - 12 முறை
கைப்போர் (ஜோடி முறை) - 12 முறை
கம்புச்சண்டை (ஜோடி முறை) - 12 முறை
தொடு முறை (கம்பு)
அலங்கார சிலம்பம் (ஒற்றை)
அலங்கார சிலம்பம் (இரட்டை)
படை வீச்சு (நெடுக்கம்பு)
கத்திச்சண்டை (இரட்டை)
சின்னக் கம்புச்சண்டை (சிரமம்)
குருந்தடி முறை
வெட்டுக்கத்தி முறை
வாள் சண்டை
சுருள் வாள் வீச்சு (ஒற்றை)
சுருள் வாள் வீச்சு (இரட்டை)
கண்ட கோடாரி முறை
மான் கொம்பு (மடு)
பூட்டுப்பிரிவு
மல்லு
தீப்பந்தம்
சான்றிதழ்கள்
மாணவர்களுக்கு களரி கற்றுக் கொடுத்து தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள ஊக்கப்படுத்தி அதன் மூலம் கிடைக்கக் கூடிய சான்றிதழ்கள் பெற வழி வகுக்கிறோம்.